ஜனவரியில் மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள பணம்!
#SriLanka
#Sri Lanka President
#government
#Ranil wickremesinghe
#money
#Finance
Mayoorikka
2 years ago
வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட 11,250 மில்லியன் ரூபாய் பணம், ஜனவரி முதல் வாரத்தில் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே