பிரான்ஸில் புயல் காரணமாக 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
#France
#District
#Lanka4
#Warning
#லங்கா4
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
11 months ago
இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் பிரான்சின் 18 மாவட்டங்களுக்கு புயல் அனர்த்தம் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இனம் காணப்பட்ட 18 மாவட்டங்களில் இன்று காலை முதல், மாலை 6 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு மணிக்கு 85 கி.மீ வரை புயல் வீசும் எனவும், மர முறிவு, மின்சார தடை ஏற்படலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.