மாமன்னன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற நடிகர் வடிவேலு

#India #Actor #TamilCinema #Tamilnews #Award #Movies #Kollywood #comedy
Prasu
1 year ago
மாமன்னன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற நடிகர் வடிவேலு

பல வருடங்களுக்கு பிறகு மாமன்னன் படத்திற்காக நடிகர் வடிவேலு சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார்.

இண்டோ சினி அப்ரிசியேசன் என்ற அமைப்பு தமிழ்நாடு அரசுடன் இணைந்து வருடாவருடம் சர்வதேச திரைப்பட விழா நடத்தி வருகிறது.

21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 14ம் திகதி தொடங்கி நேற்றுவரை நடைபெற்றது.

images/content-image/1703280870.jpg

உலக நாடுகளிலிருந்து பல படங்கள் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியது. அந்த வகையில் கிட்டதட்ட 57 நாடுகளை சேர்ந்த 126 படங்கள் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. 

சிறந்த நடிகருக்கான விருதை மாமன்னன் படத்திற்காக வடிவேலு வென்றிருப்பார். பல வருடங்களுக்குப் பிறகு வடிவேலு பெரும் விருது இந்த விருது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!