பிரான்ஸ் அரசாங்கம் சில மின்னியல் உபகரணங்களுக்குரிய திருத்த செலவை வழங்கவுள்ளது

#France #government #Lanka4 #லங்கா4 #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
பிரான்ஸ் அரசாங்கம் சில மின்னியல் உபகரணங்களுக்குரிய திருத்த செலவை வழங்கவுள்ளது

தொலைபேசிகளையும், மடிக்கணனிகளையும் திருத்துவதற்கு அரசு கொடுப்பனவு வழங்க உள்ளது. €25 யூரோக்களில் இருந்து €50 யூரோக்கள் வரை இந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளன. 

புதிய தொலைபேசிகள் மற்றும் மடிக்கணனிகள் வாங்குவதை தவிர்ப்பதற்காக, திரை உடைந்த அல்லது மின்கலன் பழுதடைந்த தொலைபேசிகளுக்கு €25 யூரோக்களும், மடிக்கணனிகளுக்கு €50 யூரோக்களும் கொடுப்பனவாக ஜனவரி 1, 2024 முதல் வழங்கப்பட உள்ளது.

images/content-image/1703327083.jpg

 முன்னதாக, வீட்டு உபயோகப்பொருட்களை திருத்துவதற்கு (சலவை இயந்திரம், சமையல் உபகரணங்கள் போன்றவை) அரசு கொடுப்பனவு வழங்கி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!