பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் ரயில்கள் தாமதமாகலாம் என அறிவிப்பு!
#SriLanka
#Lanka4
#Train
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
உடுவார மற்றும் ஹாலிஎல இடையே ரயில் இன்று (23.12) மாலை தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் இரவு அஞ்சல் புகையிரதம் உள்ளிட்ட ரயில்கள் பல மணித்தியாலங்கள் தாமதமாகச் செல்லும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே