கனடாவில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
யாழ்ப்பாணம்வடமராட்சியில் பிறந்து கனடாவில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று (24.12) உயிரிழந்துள்ளார்.
கனடாவில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 41 வயதுடைய சிவஞானசுந்தர கோபிரமணன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.