கண்ணீரால் நனைந்தது உடுத்துறை! கதறி அழுத ஆயிரக்கணக்கான மக்கள்

#SriLanka #Death #Lanka4 #tsunami #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com
Mayoorikka
2 years ago
கண்ணீரால் நனைந்தது உடுத்துறை! கதறி அழுத ஆயிரக்கணக்கான மக்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறையிலும் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வடமராட்சிக் கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகர மூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.

images/content-image/2023/12/1703576688.jpg

 இதில் முதல் நிகழ்வாக தேசிய கொடியை மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏற்றி வைத்ததை தொடர்ந்து பொது நினைவிடத்திற்கு மலர் மாலை, அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலிகளும் இடம்பெற்றன. பொது ஈகை சுடரினை பிரதேச செயலாளர் கு.பிரபாகர மூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.

images/content-image/2023/12/1703576723.jpg

 பிரபாகரமூர்த்தி ஏற்றிவைக்க சம நேரத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கு அவர்களது உறவுகளால் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

images/content-image/2023/12/1703576742.jpg

 இதில் அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்பு பிரதிநிதிகள், சுனாமியில் உயிர் நீத்தவர்களது உறவுகள் நூற்றுக் கணக்கானவர்கள் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

images/content-image/2023/12/1703576762.jpg

images/content-image/2023/12/1703576781.jpg

images/content-image/2023/12/1703576804.jpg


images/content-image/2023/12/1703576823.jpg

images/content-image/2023/12/1703576840.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!