கனடாவில் நிகழ்ந்த விபத்தொன்றில் 13 வயது சிறுவன் உயிரிழப்பு

#Canada #Accident #விபத்து #லங்கா4 #Canada Tamil News #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com #Lanka4 canada tamil news
கனடாவில் நிகழ்ந்த விபத்தொன்றில் 13 வயது சிறுவன் உயிரிழப்பு

கனடாவில் 13 வயதான சிறுவன் ஒருவன் தான் செலுத்திய வாகனம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளான். சிறுவன் செலுத்திய வாகனம் பிக்கப் ரக வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

 கியூபெக் மாகாணத்தின் மொன்றியலுக்கு 140 கிலோ மீற்றர் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் சிறுவன் படுகாயமடைந்தார் எனவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலன்றி அவர் உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

images/content-image/1703590173.jpg

 பிக்கப் ரக வாகனத்தில் பயணம் செய்த இரண்டு பேருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!