யாழில் டெங்கு காய்சாலால் உயிரிழந்த மாணவி தொடர்பில் வெளியான தகவல்!

#SriLanka #Jaffna #Death #Lanka4 #students #Dengue #lanka4Media
Mayoorikka
2 years ago
யாழில் டெங்கு காய்சாலால் உயிரிழந்த மாணவி தொடர்பில் வெளியான தகவல்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் போது டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பணிப்புரை விடுத்துள்ளார்.

 டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த யாழ்.பல்கலைக்கழக மாணவியின் இறுதிக் கிரியைகள் மாவிட்டபுரம் சாயோடையிலுள்ள அன்னாரது இல்லத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றன.

 யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் 25 வயதான மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 மாணவியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!