நாசாவின் நாட்டிகாட்டியில் இடம்பிடித்தது இலங்கைச் சிறுவனின் ஓவியம்!

#SriLanka #NASA #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
நாசாவின் நாட்டிகாட்டியில் இடம்பிடித்தது இலங்கைச் சிறுவனின் ஓவியம்!

விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவினால் நடத்தப்பட்ட ஓவிய போட்டியில் இலங்கையைச் சேர்ந்த 07 வயது சிறுவன் கலந்துகொண்டு முதல் பரிசை வென்றுள்ளார். 

நாசா நடத்திய விண்வெளியில் வாழ்வதும் உழைப்பதும் என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டியில் அனுராதபுரம் திரப்பன பகுதியில் வசிக்கும் தஹாம் லோஷித பிரேமரட்ன என்ற சிறுவன் கலந்துகொண்டு வெற்றியீட்டியுள்ளார். 

மேற்படி சிறுவன் வரைந்த ஓவியம் முதல் பரிசைப் பெற்று நாசாவின் அடுத்த வருட காலண்டரில் இடம் பெற்றுள்ளமை கூடுதல் சிறப்பு. 

images/content-image/1703646014.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4