கொழும்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!

#SriLanka #Court Order #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
2 years ago
கொழும்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!

துறைமுக அதிகாரசபையின் தொழிற்சங்கங்களுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொழிற்சங்கங்களினால் நாளை திட்டமிடப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!