ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

#India #Russia #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
4 months ago
ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யாவுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்வது குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.