பிரான்ஸில் புதுவருடத்தன்று தொடருந்து சேவைகள் இலவசமாக்கப்பட்டுள்ளது
புதுவருட இரவு முழுவதும் இல் து பிரான்சுக்குள் தொடருந்து சேவைகள் இலவசமாக்கப்பட்டுள்ளன. ஆண்டு தோறும் இடம்பெறும் இந்த நிகழ்வு இவ்வருடமும் தொடர்கிறது.
டிசம்பர் 31, இரவு சேவைகள் மறுநாள் காலை வரை தொடர்கிறது. இரவு முழுவதும் அனைத்து மெற்றோ, RER மற்றும் ஏனைய தொடருந்து சேவைகளும் இலவசமாக்கப்பட்டுள்ளன.
மெற்றோ சேவைகளின் விபரங்கள்!
Ligne 1 Château de Vincennes, Nation, Gare de Lyon, Bastille, Châtelet, Concorde, Franklin D. Roosevelt, George V, Charles de Gaulle Étoile, Porte Maillot, Pont de Neuilly, La Défense
Ligne 2 Nation, Père Lachaise, Belleville, La Chapelle, Barbès Rochechouart, Anvers, Pigalle, Place de Clichy, Charles de Gaulle Étoile, Porte Dauphine
Ligne 4 Porte de Clignancourt, Barbès Rochechouart, Gare du Nord, Gare de l’Est, Strasbourg St-Denis, Les Halles, Châtelet, St-Michel, Gare Montparnasse, Denfert Rochereau, Porte d'Orléans, Mairie de Montrouge, Bagneux Lucie Aubrac
Ligne 6 Nation, Bercy, Place d'Italie, Denfert-Rochereau, Gare Montparnasse, Cambronne, La Motte Picquet-Grenelle, Trocadéro, Boissière, Kléber, Charles de Gaulle Étoile
Ligne 9 Mairie de Montreuil, Porte de Montreuil, Nation, Oberkampf, Strasbourg St-Denis, Grands Boulevards, Havre-Caumartin, Saint Augustin, Franklin D. Roosevelt, Alma Marceau, Trocadéro, La Muette Boulainvilliers, Porte de Saint-Cloud, Pont de Sèvres
Ligne 14 Olympiades, Bibliothèque F. Mitterand, Cour Saint-Émilion, Bercy, Gare de Lyon, Châtelet, Pyramides, Madeleine, Saint-Lazare, Pont Cardinet, Porte de Clichy, Saint-Ouen, Mairie de Saint-Ouen
ஆகிய தொடருந்து நிலையங்களில் சேவைகள் இரவு முழுவதும் இயக்கப்படும்.
RER சேவைகளில் A மற்றும் B வழிச் சேவைகள் மட்டும் அனைத்து நிலையங்களும் நிறுத்தப்படும்.