பிரபல போதைப்பொருள் வர்த்தகரின் 55 மில்லியன் சொத்துக்கள் பறிமுதல்

#SriLanka #Arrest #Police #drugs #Tamilnews #lanka4_news #lanka4.com #Lanka4_sri_lanka_tamil_news #assets #confiscated
Prasu
2 years ago
பிரபல போதைப்பொருள் வர்த்தகரின் 55 மில்லியன் சொத்துக்கள் பறிமுதல்

பிரபல போதைப்பொருள் வர்த்தகர் 'குடு ரொஷானு'க்கு சொந்தமான சுமார் 55 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 இதற்கமைய ஜா-அல பிரதேசத்தில் காணி ஒன்றும் சொகுசு ஜீப் வண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4