முதல்வர் மு. க. ஸ்டாலின் மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி

#India #Prime Minister #Tamil Nadu #M. K. Stalin #Actor #Body #லங்கா4 #mourning #இந்தியா #லங்கா4 ஊடகம் #Lanka4indianews #Lanka4_india_news #Lanka4_india_tamil_news
Mugunthan Mugunthan
4 months ago
முதல்வர் மு. க. ஸ்டாலின் மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி

சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரேமலதாவுக்கு ஆறுதல் கூறினார்.