உயர்தர வகுப்புகளுக்கு இன்று முதல் தடை!

#SriLanka #exam #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
2 years ago
உயர்தர வகுப்புகளுக்கு இன்று முதல் தடை!

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பரீட்சை ஜனவரி மாதம் 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 இதற்கமைய, உயர் தரப்பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், செயலமர்வுகள் மற்றும் விரிவுரைகள் என்பனவற்றை நடத்துவதற்கும் தடை விதிக்கப்படவுள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4