DCSL மதுபானம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
#SriLanka
#Lanka4
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
2 years ago
DCSL மதுபானத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
வட் வரி அதிகரிப்பை அடுத்தே, இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, DCSL 750 மில்லிலீட்டர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
DCSL 375 மில்லிலீட்டர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 50 ரூபாவினாலும், DCSL 180 மில்லிலீட்டர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 20 ரூபாவினாலும், அதிகரிக்கப்பட்டுள்ளன.