பிரான்ஸ் பனிச்சறுக்கலில் விளையாடியோர் இருவர் பலி
#France
#Lanka4
#பனிச்சறுக்கு
#லங்கா4
#பிரான்ஸ்
#France Tamil News
#lanka4Media
#lanka4_news
#லங்கா4 ஊடகம்
#lanka4.com
#Lanka4 france tamil news
Mugunthan Mugunthan
1 year ago

நேற்று வியாழக்கிழமை Isère மற்றும் Haute-Savoie மாவட்டங்களில் ஏற்பட்ட பனிச்சறுக்கினால் இருவர் பலியாகியுள்ளனர். நேற்று நண்பகலுக்குப் பின்னர் அங்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டது
. எட்டுப்பேர் கொண்ட குழு ஒன்று Mont Blanc மலைமுகட்டில் இருந்து 2400 மீற்றர் ஆழத்துக்கு இறங்கி பனிச்சறுக்கில் ஈடுபட்டனர். அதன்போது பாரிய பனிச்சரிவு ஏற்பட்டது.
இதில் இருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார்.
அதேவேளை மீட்புப்பணியினரின் அயராத உழைப்பில் ஐவர் காயங்கள் எதுவும் இன்றி மீட்கப்பட்டனர்.



