சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த இனம் காணப்படாத உடல்தொகுதிகள் தொடர்பில் வெளியாகியள்ள விசேட அறிவிப்பு!

#SriLanka #Lanka4 #tsunami #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
2 years ago
சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த இனம் காணப்படாத உடல்தொகுதிகள் தொடர்பில் வெளியாகியள்ள விசேட அறிவிப்பு!

சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களில் இனந்தெரியாத 137 பேரின் உடல் உறுப்புகள் காலி கராபிட்டிய மருத்துவ பீடத்தின் சட்ட வைத்திய பிரிவில் இன்னும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த நபர்களின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தடயவியல் மருத்துவ அதிகாரி பேராசிரியர் யு.சி.பி.பெரேரா தெரிவித்துள்ளார்.

 இதன் காரணமாக இந்த உடல்களின் எலும்பு பாகங்கள் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!