இலங்கையைச் சேர்ந்த கலைஞர்களின் படைப்பான செந்தீ குறும்படத்திற்கு தமிழ் நாட்டு சர்வதேச திரைப்பட விருது
#India
#SriLanka
#Film
#Lanka4
#இலங்கை
#திரைப்படம்
#artist
#பரிசு
#லங்கா4
#Award
#இந்தியா
#லங்கா4 ஊடகம்
#Lanka4indianews
#Lanka4_india_news
#Lanka4_india_tamil_news
Mugunthan Mugunthan
11 months ago
சென்னை TAMIZHAGAM INTERNATIONAL FILM FESTIVAL INDIA என்னும் குழு கனடா வாழ் " தமிழன் வழிகாட்டி " செந்திலாதன் வழங்கிய " செந்தீ " குறும்படத்திற்கு 24 -12 -2023 அன்று சென்னையில் விருது வழங்கி கௌரவித்துள்ளது இந்த கௌரவமானது.
ஈழத்து கலைஞர்களுக்கு கிடைத்த மற்றுமோர் அங்கீகாரமாக கருதலாம் என கனடா வாழ் கலா ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
'செந்தீ குறும்படத்தினை Tamilsguide senthi யூட்டியூப் (Youtube) தளத்தில் பார்வையிடலாம்.