கில்மிஷாவை நேரில் சென்று வாழ்த்திய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்!

#SriLanka #Jaffna #Parliament #Lanka4 #sritharan #lanka4Media #lanka4news #lanka4.com
PriyaRam
2 years ago
கில்மிஷாவை நேரில் சென்று வாழ்த்திய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்!

கில்மிஷாவை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று நேரில் சென்று வாழ்த்தி மதிப்பளித்தார்.

 தன் இசையால் உலகத்தமிழர்களின் உள்ளம் கவர்ந்த இளம் பாடகியாக உருப்பெற்று, ஈழத்தமிழர்களின் அடையாளமாய் இந்தியத் தொலைக்காட்சியின் சரிகமப இசை நிகழ்வில் வெற்றியாளராக முடிசூடி நாடு திரும்பிய கில்மிஷாவின் வீட்டிற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வாழ்த்தி மதிப்பளித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!