இன்றைய (29.12.2023) முக்கிய செய்திகளின் தொகுப்பு!
இலங்கையில் இன்றைய தினம் இடம்பெற்ற முக்கிய சம்பவங்களாக பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்சவின் கருத்துக்களுக்கமைய கோட்டாபய ராஜபக்ச செயல்பட்டதாக தாய்நாட்டு மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர குற்றம் சாட்டியுள்ள நிலையில் இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் உலகத் தமிழர் பேரவையினால் சமர்பிக்கப்பட்டுள்ள இமாலயப்ப பேரவைக்கு கனடா பிரம்டன் மேயர் கடும் கண்டங்களை வெளியிட்டுள்ளார்.
இது போன்ற முக்கிய செய்திகளை அறிவதற்கு கீழுள்ள இணைப்பை அழுத்துங்கள்
நாட்டிலிருந்து திருடப்பட்ட சொத்துக்களை மீட்டு தேசிய வருமானத்திற்கு பயன்படுத்த வேண்டும்!
டிசம்பர் மாதம் மீண்டும் அதிகரித்த பணவீக்கம்! புள்ளிவிபரத் திணைக்களம் அறிக்கை
இமாலய முயற்சிக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ள கனடா பிரம்டன் மேயர்!
மன்னாரில் அதிகரிக்கும் டெங்கு தொற்று: பிராந்திய சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள கோரிக்கை
அமைச்சர் ஒருவரின் வாகனத்தின் மீது தாக்குதல்!
வெற்றிகரமான முடிவை எட்டிய பேச்சுவார்த்தை - இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள தாய்லாந்து பிரதமர்!
கில்மிஷாவை நேரில் சென்று வாழ்த்திய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்!

இந்தியாவுடன் இலங்கையின் அனைத்து துறைமுகங்களையும் இணைக்கும் திட்டத்தில் இந்திய உயர்ஸ்தானிகர்!
விரைவில் புதிய அரசியல் கட்சியை நாட்டுக்கு அறிமுகப்படுத்துவேன் - மேர்வின் சில்வா
விஜகாந்த் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய கிழக்கு ஆளுநர்!
ஜனவரி முதல் மதுபானங்களின் விலைகளில் மாற்றம்!
உயர்தர வகுப்புகளுக்கு இன்று முதல் தடை!
தலைநகரில் பாதுகாப்பிற்காக மாநகர ஆணையாளர் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை!
இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட நில அதிர்வுகள் - இலங்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சிகளில் நோய்த்தொற்று - மருத்துவ சங்கம் எச்சரிக்கை!
பாரிய கடன் சுமைக்குள் தள்ளப்பட்டுள்ள இலங்கை மக்கள்!
இலங்கையில் மீண்டும் அதிகரிக்கவுள்ள பணவீக்கம்! மத்திய வங்கி பணிப்பாளர் எச்சரிக்கை
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர் தொடர்பில் தெற்கு பேரினவாதம் கடும் அவதானிப்பு! சாணக்கியன்
இலங்கையின் கிரிகெட் வீழ்ச்சியின் பின்னணியில் யார்? விபரங்களை வெளியிடவுள்ள முன்னாள் தலைவர்!
நாட்டில் குழந்தைகள் தொடர்பில் குழந்தை நல மருத்துவர் விடுத்த எச்சரிக்கை!
பசிலின் சதியால் நிறைவுக்கு வந்த கோட்டபாயவின் அரசியல் பயணம்! கொழும்பு ஊடகம் தகவல்