லொத்தர் சீட்டிழுப்பின் மூலம் கிளிநொச்சி இளைஞனுக்கு அடித்த அதிஷ்டம்!

#SriLanka #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
2 years ago
லொத்தர் சீட்டிழுப்பின் மூலம் கிளிநொச்சி இளைஞனுக்கு அடித்த அதிஷ்டம்!

தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர் சீட்டின் மூலம் கிளிநொச்சி இளைஞர் ஒருவருக்கு 25 இலட்சம் ரூபா அதிஸ்டம் கிடைத்துள்ளது.

அவருக்கான காசோலையினை நேற்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் பணிப்பாளர், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள். 

அதிர்ஷ்டம் வென்ற நபருக்கான 25 இலட்சம் ரூபா காசோலை இதன் போது வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!