பிரான்ஸில் நகரசபை செயற்கை நுண்ணறிவை இணையத்தளத்தில் இணைத்து தகவல் வழங்கவுள்ளது

#France #இணையம் #web #information #தகவல் #லங்கா4 #urban council #பிரான்ஸ் #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com #Lanka4 france tamil news
Mugunthan Mugunthan
11 months ago
பிரான்ஸில் நகரசபை செயற்கை நுண்ணறிவை இணையத்தளத்தில் இணைத்து தகவல் வழங்கவுள்ளது

பொதுமக்களுக்கான இணையத்தளம் ஒன்றில் செயற்கை நுண்ணறிவை (AI) இணைத்து தகவல்களை வழங்குவதற்கு இலகுவாக்கப்பட்டுள்ளது. Issy-les-Moulineaux (Hauts-de-Seine) நகரசபை இணையத்தளமே இவ்வாறு செயற்கை நுண்ணறிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

 பிரான்சில் முதன்முறையாக இந்த வசதி ஒரு நகரசபை இணையத்தளத்தில் கொண்டுவரப்பட்டது. டிசம்பர் மாத ஆரம்பத்தில் இருந்து பரீட்சாத்தமாக முயற்சி செய்யப்பட்டு, தற்போது முற்றுமுழுதாக இணைக்கப்பட்டுள்ளது.

images/content-image/1703924660.jpg

 டிசம்பர் 17 ஆம் திகதி முதல் இந்த சேவை நடைமுறைக்கு வந்துள்ளது. நகராட்சி சேவைகள், நிர்வாக நடைமுறைகள், உள்ளூர் நிகழ்வுகளின் தகவல்கள், தொலைத்தொடர்பு இலக்கங்கள் போன்ற தகவல்களை தேடும்போது செயற்கை நுண்ணறிவு மூலம் மிக துல்லியமான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!