நெல்லை மற்றும் துாத்துக்குடி மாவட்டதில் வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு விஜய் நிவாரணம் வழங்கியுள்ளார்
#India
#Flood
#நிவாரணம்
#வெள்ளம்
#Vijay
#லங்கா4
#இந்தியா
#Relief
#லங்கா4 ஊடகம்
#Lanka4indianews
#Lanka4_india_news
#Lanka4_india_tamil_news
Mugunthan Mugunthan
11 months ago
நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளத்தால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு விஜய் சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50ஆயிரம் வரை நிவாரணம் வழங்கினார் விஜய்.
500க்கும் மேற்பட்டோருக்கு அரிசி. மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை விஜய் வழங்கி வருகிறார்.