ஓமானிற்கு வேலைக்கு சென்ற இலங்கை இளைஞன் நிர்க்கதி நிலை!

#SriLanka #Lanka4 #Oman #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
2 years ago
ஓமானிற்கு வேலைக்கு சென்ற இலங்கை இளைஞன் நிர்க்கதி நிலை!

ஓமன் நாட்டில் வேலைக்குச் சென்ற இளைஞன் ஒருவர் தற்போது வேலையின்றி குப்பை கிடங்கில் நிறுத்தப்பட்டிருந்த உடைந்த லொறியில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த இளைஞருக்கு சரியான உணவு கூட இல்லை என்று கூறப்படுகிறது.

 இதன் காரணமாக தம்மை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அந்த இளைஞன் கோரிக்கை விடுத்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!