தண்டவாள புனரமைப்புப் பணி காரணமாக நெல்லை-திருச்செந்துார் இரயில் சேவை 5 நாட்கள் ரத்து

#India #Train #service #சேவை #லங்கா4 #இரயில் #இந்தியா #லங்கா4 ஊடகம் #Lanka4indianews #Lanka4_india_news #Lanka4_india_tamil_news
Mugunthan Mugunthan
3 months ago
தண்டவாள புனரமைப்புப் பணி காரணமாக நெல்லை-திருச்செந்துார் இரயில் சேவை 5 நாட்கள் ரத்து

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக நெல்லை – திருச்செந்தூர் இடையேயான ரயில் சேவை 5 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

 நெல்லை – திருச்செந்தூர் இடையே 8 முன்பதிவு இல்லாத ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 செய்துங்கநல்லூர் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையங்கள் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது