பொலிஸாரின் நீதி நடவடிக்கை : 1229 பேர் கைது!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பொலிஸாரின் நீதி நடவடிக்கை : 1229 பேர் கைது!

பொலிஸாரின் நீதி நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலத்தில் 1229 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களிடம் இருந்து  440 கிராம் ஹெராயின், 260 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 417 மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4