லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிப்பு: புதிய விலை விபரம் வெளியீடு!

#SriLanka #Laugfs gas #Litro Gas #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிப்பு: புதிய விலை விபரம் வெளியீடு!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தற்போது லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

குறித்த விலைத்திருத்தம் இன்று (01.01.2024) முதல் அமுலுக்கு வருகிறது. 

இதன்படி  12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 755 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 4,740 ரூபாயாகும். 

அதேபோல்  5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை 305 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 1,900 ரூபாயாகும். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4