பேருந்து கட்டணங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka #Bus #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Vat
Thamilini
2 years ago
பேருந்து கட்டணங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

டீசல் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது இவ்வருடம் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் சஷி வெல்கம அறிக்கையொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வட் வரி அதிகரிப்பு காரணமாக நாட்டின் அனைத்து விதமான பொருட்களுக்குமான விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4