கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வெப்பநிலை அதிகரித்துள்ளது

#Canada #weather #Lanka4 #heat #அதிகம் #வெப்பமயமாதல் #லங்கா4 #lanka4Media #lanka4news #லங்கா4 ஊடகம் #lanka4.com #Lanka4 canada tamil news
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வெப்பநிலை அதிகரித்துள்ளது

கனடாவின் சில பகுதிகளில் வழமைக்கு மாறான காலநிலை நிலவும் என தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்வியாவில் வெப்பநிலை அதிகரித்துளள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 மாகாணத்தில் நாள் தோறும் வெப்பநிலை அளவுகள் சாதனை படைத்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை வான்கூவாரில் 13.2 பாகை செல்சியசாக காணப்பட்டதாகவும் இதற்கு முன்னர் 1997ம் ஆண்டில் இவ்வாறு கூடுதல் வெப்பநிலை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

images/content-image/1704118048.jpg

 இந்த குளிர்காலத்தில் கூடுதல் அளவில் மழை பெய்யும் சாத்தியமும் காணப்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர். வழமையான பருவ காலத்திற்கு முரண்பட்ட வகையில் வெப்பநிலை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மனித செயற்பாடுகளினால் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக இந்த ஆண்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!