கிறீன் டீ யை (GREEN TEA) அதிகம் அடிக்கடி குடித்தால் உடலுக்கு ஏற்படும் தீமைகள்.
#Health
#Lanka4
#Tea
#ஆரோக்கியம்
#lanka4Media
#lanka4news
#lanka4.com
#கிறீன் டீ
#கிரீன் டீ
#Green Tea
Mugunthan Mugunthan
1 year ago

பலர் உடல் எடையை குறைக்க சாப்பிட்ட பின்பு கிறீன் டீயை குடிப்பது உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் வழக்கமாக உள்ளது. ஆனால் அதை ஏன் அதிகம் குடிக்ககூடாது என தெரியுமா?
கிறீன் டீயில் கெஃபைன் குறைவாக இருந்தாலும் அடிக்கடி குடிக்கும் போது குடலிலும் தொண்டைதிலும் அதிக தீமைகளைக் கொண்டுவரும். அத்தோடு தூக்கமின்மை பதட்டம், எரிச்சல், குமட்டல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுகிறது.
கிறீன் டீயை அதிக அளவில் உட்கொள்வது அரிதான சந்தர்ப்பங்களில் கல்லீரல் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கலாம். சக்கரை வியாதி உள்ளவர்கள் வெறும் வயிற்றில் இதை குடித்தால் அல்சர், குடல், தொடைப் புண் ஏற்ப்பட்டால் மாறுவது கடினம்.
எனவே வைத்திய ஆலோசனை இல்லாமல் கிறீன் டீயை அருந்தவேண்டாம்.



