ஜப்பானிய அரசாங்கத்தால் மற்றொரு தொகுதி உர விநியோகம்!
#SriLanka
#Lanka4
#Japan
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஜப்பானிய அரசாங்கத்தால் மற்றொரு தொகுதி உர விநியோகம் நடைபெற்று வருகிறது.
ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் (FAO) விவசாயிகளுக்கு உரம் வழங்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சிறு விவசாயிகளுக்காக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நலன்புரி சேவைகள் திணைக்களங்களுக்கும் மேற்படி உரம் வழங்கப்பட்டுள்ளது.
