இலங்கையை ஆழப்போகும் வெளி நாட்டு முதலீட்டாளர்கள். நடக்கபோவது என்ன? (துண்டுச் செய்திகள்)
#SriLanka
#Sri Lanka President
#government
#Lanka4
Mayoorikka
2 years ago
தமிழரசு கட்சி தலைமை போர்!
தமிழரசுக் கட்சியில் தலைமை பதவிக்கு சுமந்திரன், சிறீதரன் போட்டியால் உடையபோகும் கட்சி. குளிர் காயப்போகும் சிங்கள, முஸ்லீம் கட்சிகள்.

பணம் செய்யும் அரசியல்-
எதிர்காலத்தில் இலங்கையை ஆழப்போவது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் என ஒரு சில ஆய்வுகள் கூறுகின்றன

சிதறும் தமிழ் தரப்புக்கள்-
மறைமுகமாக ராஜபக்சே, ரணில், சந் திரிகாவுக்கு ஆதரவளிக்கும் வெளிநாட்டு முதலீட்டு தமிழர்கள்.

உடையும் வாக்குக்கள்-
எதிர்வரும் தேர்தலில் பெரும்பான்மை வாக்கு யாருக்கும் கிடையாது. பணத்துக்கு விலை போகும் வேட்ப்பாளர்கள்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய வரி பதிவு இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரி பதிவு இலக்கத்தை (TIN) பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பதிவு செய்கின்ற அனைவருக்கும் வரி அறவிடப்படமாட்டாது.
