பிரதமர் மோடியை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி தொடர்பில் கதைத்தாரா?
#India
#Meeting
#D K Modi
#லங்கா4
#இந்தியா
#லங்கா4 ஊடகம்
#Lanka4indianews
#Lanka4_india_news
#Lanka4_india_tamil_news
Mugunthan Mugunthan
1 year ago

சென்னை: பிரதமருடனான சந்திப்பில் அரசியல் பேசப்படவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நேற்று திருச்சியில் பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து விளக்கம் அளித்தார். பிரதமரை சந்தித்தபோது வாழ்த்து கடிதம் மட்டுமே அளித்தேன்.
வாய்ப்பு வந்தால் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பேன். எடப்பாடி தொடர்பான ரகசியங்களை பொதுவெளியில் சொல்ல முடியாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.



