கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது என தமிழகத்தில் பகிரங்கமாக தெரிவித்த ஜீவன்!

#India #SriLanka #Tamil Nadu #Lanka4 #kachchaitheevu #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
2 years ago
கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது என தமிழகத்தில் பகிரங்கமாக தெரிவித்த ஜீவன்!

கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமாக விஜயகாந்தின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்திய பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

images/content-image/2023/12/1704274555.jpg

இதன்போது கொள்ளையர்களைப் பயன்படுத்தி தமிழக மீனவர்களை தாக்க வேண்டிய அவசியம் இலங்கை அரசுக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!