கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவுள்ள மற்றுமொரு சிறப்பு!

#SriLanka #Flight #Airport #Lanka4 #Passenger #Katunayaka
Mayoorikka
2 years ago
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவுள்ள மற்றுமொரு சிறப்பு!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மற்றுமொரு பயணிகள் முனையத்தை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.

 விமான நிலையத்தில் நிலவும் பயணிகள் நெரிசலை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!