போலி விசாவில் ஓமானுக்கு வேலைக்கு சென்ற இளைஞன் கதறல்
#SriLanka
#Job Vacancy
#Lanka4
#work
#Oman
#Foriegn
#Visa
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
#Lanka4_sri_lanka_tamil_news
Prasu
2 years ago
இலங்கையை சேர்ந்த இளைஞனை போலி விசாவுடன் அனுப்பிய ஒரு முகவர் அவருக்கு உரிய வேலையை பெற்றுக்கொடுக்காததால் அவர் 5 மாதங்களாக சரியான படுக்கை மற்றும் உணவு இல்லாம இரு பழைய வாகனத்துக்குள் வசிப்பது அவர்களது உறவினருக்கு தெரியவந்துள்ளது.
இவருக்கு ஓமானில் உதவ யாராவது இருந்தால் கூறும்படி கேட்க்கப்படுகிறார்கள்.
வெளி நாடு செல்ல முயலும் பலர் இப்படி கஷ்டத்திற்கு உள்ளாக்கபடுவதை தவிர்க்க போலி முகவர்களை இனம் கண்டு அணுகுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.