கமல் நடிக்கும் தக் லைப் படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது
#Cinema
#TamilCinema
#Film
#Lanka4
#திரைப்படம்
#லங்கா4
#தமிழ்
#lanka4Media
#lanka4_news
#லங்கா4 ஊடகம்
#lanka4.com
Mugunthan Mugunthan
1 year ago

‘நாயகன்’ படத்துக்கு பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் மீண்டும் இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிக்கின்றனர்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். கமலின் 234-வது படமான இதை ரெட் ஜெயன்ட் மூவிஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இதன் புரமோ வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, 18-ம் தேதி சென்னையில் தொடங்க இருக்கிது.



