பல வருடங்களின் பின்னர் வீட்டுக் காவலிலிருந்து விடுவிக்கப்படவுள்ள ஆங் சாங் சூகி!

#world_news #Independence #Lanka4 #Myanmar #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
2 years ago
பல வருடங்களின் பின்னர் வீட்டுக் காவலிலிருந்து விடுவிக்கப்படவுள்ள ஆங் சாங் சூகி!

மியான்மாரின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 114 வெளிநாட்டவர்கள் உட்பட 9,652 கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கு மியன்மார் இராணுவம் தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் ஏனைய நாடுகளுடனான உறவுகளை பேணுவதற்காகவும், மனிதாபிமான காரணங்களுக்காகவும் 114 வெளிநாட்டு கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில், பல வருடங்களாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள, நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகியும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!