கமலின் மகளாக நடித்த சிறுமி ஷோபனா - இப்போது என்ன செய்கிறார்?

#Actress #TamilCinema #Women #Tamilnews #Award #Kollywood #Singer #lanka4Media #lanka4.com
Prasu
2 years ago
கமலின் மகளாக நடித்த சிறுமி ஷோபனா - இப்போது என்ன செய்கிறார்?

1994 இல் கமல் இயக்கி நடித்து வெளியான தேசிய விருது பெற்ற படம் மகாநதி.இந்த படத்தில் கமலின் மகளாக நடித்த சிறுமி தான் ஷோபனா.

தஞ்சாவூரில் பிறந்த இவர் சிறு வயது முதலே கர்நாடிக் சங்கீதத்தை முறையாக கற்று தேர்ச்சி பெற்றவர்.

images/content-image/1704474921.jpg

இவர் சிறுமியாக நடித்த மகாநதி படத்தில் வரும் ஸ்ரீரங்கநாதர் என்ற பாடலையும் பாடியுள்ளார்.அதன் பின்னர் சரத் குமார் நடித்த அரவிந்தன், பிரசாந்த் நடித்த கண்னெதிரே தோன்றினால் போன்ற படங்களில் பின்னணி பாடல்களை பாடியுள்ளார்.

பின்னர் சினிமாவில் படுவதை நிறுத்திவிட்டு கர்நாடக சங்கீதத்தை மற்ற நாடுகளுக்கு பரப்பும் முயற்சியை மேற்கொண்டார். இதனால் பல கர்நாடக சங்கீத ஆல்பங்களை வெளிநாடுகளில் வெளியிட்டார். 

images/content-image/1704474931.jpg

இதனால் இவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டது -

1996-எழில் இசை வாணி

1997- பண்ணிசை ராணி

2002-இளம் சாதனையாளர்

2003-யுவ கால பாரதி

2015 -இசை செல்வம்

2014 -தமிழ இசை பேரொளி போன்ற இசைக்கான பல விருதுகளுக்கு சொந்தக்காரி.

சமூக அக்கரைக்கொண்ட இவர் பல இசை நிகழ்ச்சிகளை நடித்தி அதில் இருந்து வரும் பணத்தை பார்வையற்றோர், எய்ட்ஸ் பாதிக்கப்பட்டோர்,புற்று நோய் பாதிக்கப்பட்டோர்,ஆகியோரின் நலனுக்குகா பாடு பட்டு கொண்டு இருக்கிறார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4