தமிழ்நாட்டில் வரும் தைப்பொங்கலுக்கு பொங்கல் தொகுப்புடன் 1000 ரூபா வழங்கப்படும்

#India #Tamil Nadu #Tamil People #Pongal #Lanka4 #பரிசு #லங்கா4 #Prize #தமிழ் #இந்தியா #லங்கா4 ஊடகம் #Lanka4indianews #Lanka4_india_news #Lanka4_india_tamil_news
தமிழ்நாட்டில் வரும் தைப்பொங்கலுக்கு பொங்கல் தொகுப்புடன் 1000 ரூபா வழங்கப்படும்

சென்னை: வரும் 10ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

நாளை முதல் டோக்கன் வழங்கப்பட உள்ள நிலையில் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் செய்யப்படும். 13ம் தேதிக்குள் பொங்கல் தொகுப்பை பெற முடியாதவர்கள் 14ம் தேதி பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர்.

images/content-image/1704531023.jpg

 பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படும் ரூ.1000க்கு நாளை முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்றும் 10ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். இவை ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்படும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!