14 வயதுடைய தங்கையை கர்பமாக்கிய அண்ணன் கைது : மட்டக்களப்பில் சம்பவம்!

#SriLanka #Batticaloa #Arrest #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
14 வயதுடைய  தங்கையை கர்பமாக்கிய அண்ணன் கைது : மட்டக்களப்பில் சம்பவம்!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆரையம்பதி பகுதியில் தனது தங்கையை கர்பமாக்கிய அண்ணனை  பொலிஸார் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். 

24 வயது அண்ணன் தனது 14 வயதுடைய தங்கையை கர்ப்பமாக்கியதால் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஐந்து மாத கர்ப்பிணியான தங்கை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

கைதான சந்தேகநபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4