மட்டக்களப்பில் கப்டன் விஜயகாந்திற்கு அஞ்சலி!

#SriLanka #Actor #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Vijayakanth
Thamilini
2 years ago
மட்டக்களப்பில் கப்டன் விஜயகாந்திற்கு அஞ்சலி!

மறைந்த நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் தலைவருமான கப்டன். விஜயகாந்த் அவர்களுக்கான நினைவுவணக்க நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்டம், காரைதீவுப் பகுதியில் இன்றைய (07.01) தினம் நடைபெற்றது.

images/content-image/1704624240.jpg

images/content-image/1704624258.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4