மின் கட்டண உயர்வு - மனுத்தாக்கல் செய்த சஜித்!
#SriLanka
#Sajith Premadasa
#Electricity Bill
#Lanka4
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
2 years ago
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
தற்போதுள்ள மின் கட்டணத்தை குறைக்க உத்தரவிடக்கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே