வெள்ளவத்தையில் மாடியில் இருந்து வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!

#SriLanka #Police #Lanka4 #wellawatte #Tamilnews #sri lanka tamil news #lanka4Media
Thamilini
2 years ago
வெள்ளவத்தையில் மாடியில் இருந்து வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

கொழும்பு 6 பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  உயிரிழந்த பெண் ஒரு பிள்ளையின் தாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

. உயிரிழந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4