ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பூசகர்!

#SriLanka #Arrest #Police #drugs #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
2 years ago
ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பூசகர்!

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில், ஹொரண பகுதியைச் சேர்ந்த பூசகர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பூசகர் சுனாமிவத்த பிரதேசத்திலுள்ள ஆலயமொன்றில் பணியாற்றி வந்த நிலையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 இதன்போது அவரிடமிருந்து சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் பொதிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!