திடீர் பதவி விலகலை அறிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்!

#SriLanka #Parliament #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
2 years ago
திடீர் பதவி விலகலை அறிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.

இதன்படி இன்று நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் அவர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4