வெள்ளவத்தையில் கொக்கேயினுடன் ஒருவர் கைது!

#SriLanka #Arrest #drugs #Lanka4 #wellawatte #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வெள்ளவத்தையில் கொக்கேயினுடன் ஒருவர் கைது!

வெள்ளவத்தை பகுதியில் சுமார் 1 கிலோ கொக்கேயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதன்பெறுமதி 25 மில்லியன் ரூபா என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  

வெள்ளவத்தை பிரடெரிக்கா வீதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்த போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4