தேசிய ஒருமைப்பாடு மற்றும் மறுசீரமைப்புக்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #lanka4Media
Thamilini
2 years ago
தேசிய ஒருமைப்பாடு மற்றும் மறுசீரமைப்புக்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது!

தேசிய ஒருமைப்பாடு மற்றும் மறுசீரமைப்புக்கான அலுவலக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு இன்று (09.01) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.  

இந்த சட்டமூலத்திற்குஆதரவாக 48 வாக்குகளும் எதிராக 07 வாக்குகளும் பதிவாகின. இதன்படி, குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4